ஊரடங்குச் சட்டம் நீடிப்பு தொடர்பில் வெளிவந்த தகவல்.
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்காது ஒக்டோபர் 1ஆம் திகதியின் பின்னர் நீக்கப்படும் என கொவிட் தடுப்புச் செயலணி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கொவிட் தடுப்புச் செயலணியின் கூட்டத்தின் போது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment