Header Ads

test

இலங்கையில் மேலும் அதிகரித்துள்ள கொவிட் மரணங்கள்.

 கொவிட் தொற்றினால் நேற்றைய தினம் (10) 157 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது - 

கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்வர்களில்  70 ஆண்களும் 87 பெண்களும் அடங்குகின்றனர்.

இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்தை எண்ணிக்கை 11,152ஆக அதிகரித்துள்ளது.




No comments