இலங்கையில் உச்சத்தை தொட்ட கொவிட் மரணங்கள்.
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 215 ஆக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,400 ஆக உயர்வடைந்துள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,828ஆக பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment