Header Ads

test

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கூட்டத்தொடருக்கு பயணமானார் ஜனாதிபதி கோத்தா.

 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இன்று அதிகாலை நிவ்யோர்க் பயணமானார்.

இது தொடர்பான விடயங்களை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது - 

ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தொடர் எதிர்வரும் 21ம் திகதி நிவ்யோர்க்கில் ஆரம்பமாகவுள்ளதுடன் கூட்டத்தொடரில் 22ம் திகதி ஜனாதிபதி உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் முதன் முறையாக ஜனாதிபதி பங்கேற்பது இதுவே முதற் தடைவையாகும். 

இவ் வியத்தின் போது பொருளாதாரம்,கல்வி,விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில்  பல நாடுகளின் அரச தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை  மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 



No comments