Header Ads

test

இடப்பற்றாக்குறை காரணமாக கொள்கலனில் பொதி செய்யப்பட்டுள்ள கொவிட் சடலங்கள்.

 கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களை வைக்கும் பிரேத அறையில் இடப்பற்றாக் குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் பொலித் தீன் பைகளில் சுற்றி சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


No comments