Header Ads

test

கொவிட் தொற்று தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்.

நாட்டில் மேலும் 744 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும்  நேற்றைய தினம் 3308 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 462,767 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 384,557 ஆக அதிகரித்துள்ளது.


No comments