Header Ads

test

மொடர்னா தடுப்பூசி தொடர்பில் வெளிவந்த தகவல்.

  மொடர்னா தடுப்பூசியானது பைஸர் தடுப்பூசியின் ஊடாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை விட, இரண்டு மடங்குக்கு மேலான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு ஒவ்வாமை பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.

இது தொடர்பாக அவர் தனது உத்தியோக பூர்வ ருவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் பெல்ஜியத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றிலேயே இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 


No comments