Header Ads

test

உறங்கிக் கொண்டிருந்த பெண் வெட்டிக் கொலை.

 சூரியவெவ - மஹாபெலஸ்ஸ பிரதேசத்தில் 34 வயது பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டில் உறங்கிக் கொண்ருந்த பெண்ணே இன்று காலை கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்த பெண் தன் 17 வயதான மகனுடன் வீட்டில் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அத்துடன் பல வருடங்களுக்கு முன்னர் அவர் கணவரை பிரிந்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


No comments