மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். த...Read More
மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை 5 மண...Read More
சீனாவில் இருந்து சேதன பசளையை இறக்குமதி செய்ய தடை விதிக்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து சேதன பசளை இறக்குமதி செய்யு...Read More
யாழ்.பாசையூர் கடலில் இன்று காலை பொலிசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சுமார் 1300 கிலோ மஞ்சள் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால்...Read More
யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தரான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் த...Read More
யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தில் 20 வயதான இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் தமிழ்செல...Read More
கொழும்பின் புறநகர் பகுதியான ஜாஎல - போப்பிட்டிய - தூய நிகொலா தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக கடற்படை அதிகாரி ஒருவ...Read More
மேஷ ராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப்போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்...Read More
கொஹூவல காவல்துறை பிரிவுக்குட்பட்ட களுபோவில பிரதேசத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் கீழே தள்ளி விழுத்தப்பட்டு படுகொலை செய்யப்...Read More
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள கோவில் மோட்டை காணி பிரச்சினை தொடர்பாக கோவில் மோட்டை கத்தோலிக்க விவசாயிகள் மற்றும் மடு தேவாலயத்திற்கு...Read More
அன்பில் உருவமாய் பண்பில் சிகரமாய் குடும்பத்தின் குலவிளக்காய் எம் வாழ்வில் மெழுகுவர்த்தியாய் எம்மை வாழ வைத்த எம் அருமை அப்பாவே . உம் பாசமொழி கேளாது இரு பத்து இரண்டு ஆண்டுகள் கரைந்தனவே , வேலைக்கு சென்ற அப்பா வருவாரென வழிமேல் விழி வைத்து காத்திருந்தோமே . உங்கள் பிரிவறிந்து உணர்வற்ற மரங்களானோமே , ஈழம் ஈழம் என்று சண்டை பிடித்திரே உங்கள் சண்டையில் ஒன்றுமே அறியாத எங்கள் அப்பாவை பலிக்கடாவாக்கியது ஏனோ ! எப்போ கண்போம் எம் தெய்வத்தை??? தேடுகிறோம் தேடுகிறோம் எங்கள் அப்பாவை பூமியில் காணவில்லை இன்று வரை...
நினைவுடன்.
தமிழ்நாதம் ஊடகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர்.