நாட்டில் அதிகரித்துள்ள கொவிட் மரணங்கள்.
இலங்கையில் நேற்று மாத்திரம் 111 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆரம்பத்தில் நேற்றையதினம் 94 பேர் கொரோனாவுக்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சிறிது நேரத்தில் மேலும் 17 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்திருந்தது.
அதன்படி, நேற்று மாத்திரம் 111 பேர் உயிரிழந்துள்ளதுடன் நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 5,222 பேர் உயிரிழந்துள்ளனர்.
Post a Comment