Header Ads

test

குளவி கொட்டி நபர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு.

 தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட குமாரசாமிபுரம் பகுதில் குறித்த சம்பவம் 08.08.2021 நேற்று முன்தினம் மாலை 6.30 மணியலவில் இடம்பெற்றுள்ளது.

தேன் எடுத்துக் கொண்டிருக்கையில் பல தேன் குளவி கொட்டிய நிலையில் தர்மபுரம் வைத்தியசாலைக்கு நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் 64 வயதுடைய கதிரேசு செல்வரத்தினம் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிசார மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


No comments