இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள சதொச நிலையங்களில் சீனி ஒரு கிலோ 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீனி ஒரு கிலோ 230 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment