Header Ads

test

இலங்கையில் வீரியம் கொண்டுள்ள புதியவகை வைரஸ்.

 தடுப்பூசிக்கு கட்டுப்படாத வீரியம் கொண்ட புதிய கொவிட் பிறழ்வொன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய வகை வீரியம் கொண்ட வைரஸ் தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

C.1.2 என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை வைரஸ் பிறழ்வு, மிகவும் ஆபத்தானது என வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

அத்துடன் இந்த வைரஸ் இனமானது, மிகவும் வேமாக பரவும் தன்மை கொண்டது எனவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.


No comments