நாட்டை வந்தடைந்த மேலும் ஒரு தொகுதி அமெரிக்க பைசர் தடுப்பூசிகள்.
நாட்டில் தற்போது கொவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவிலிருந்து மேலும் 100,000 டோஸ் பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்க்கு வந்துந்துள்ளது.
இன்று அதிகாலை 2.15 மணியளவில் குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வேதச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த தடுப்பூசிகள் அமெரிக்காவிலிருந்து, கட்டார் வழியாக நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
.
Post a Comment