Header Ads

test

நாட்டில் மேலும் அதிகரித்துள்ள கொவிட் மரணங்கள்.

நாட்டில் மேலும் 94 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் 69 ஆண்களும், 25 பெண்களும் உள்ளடங்குவுதுடன் 

நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 111 ஆக அதிகரித்துள்ளது.


No comments