Header Ads

test

நாட்டு மக்களுக்கு புதிய சுகாதார அமைச்சரின் முதல் செய்தி.

தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று சவாலை தோற்கடிக்க நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் கூட்டு சமூகப் பொறுப்பு அவசியம் என புதிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல வலியுறுத்தியுள்ளார்.

தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சு பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி சுகாதார அமைச்சானது கெஹலிய ரம்புக்வெலவிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன்

 தற்போதுள்ள கோவிட் சூழ்நிலையை வெற்றி கொள்வது தொடர்பில் மக்களிடம் கோரிக்கையொன்றையும் அமைச்சர்  முன்வைத்துள்ளார். 


No comments