Header Ads

test

கோர விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு.

 மீகொடை - வடரெக்க சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்றும் லொறி ஒன்றும்  மோதியதிலேயே குறித்த  விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது - 

உயிரிழந்தவர்களில் 4 மாத கைக்குழந்தை ஒன்றும் அடங்குவதாக தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்க்கொண்டுள்ளனர்.


No comments