Header Ads

test

ஊரடங்கு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய தகவல்.

 நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி வரை நீடிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ  தீர்மானித்துள்ளார் என மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments