Header Ads

test

கொவிட் தொற்றால் உயிரிழந்த ஆசிரியை.

பதுளையில் கொவிட் தொற்றுக்குள்ளான ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆசிரியை நேற்றையதினம் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டதாக பதுளை மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த பெண் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்  உயிரிழந்தவர் பதுளை தமிழ் பெண்கள் பாடசாலையில் ஆசிரியையாக கடமையாற்றும் 49 வயதான சாந்திமலர் என அடையாளம் காணப்பட்டார்.


No comments