Header Ads

test

பொலிஸாருக்கும் குழுவொன்றுக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் படுகாயம்.

அம்பாந்தோட்டை – சூரியவெவ, வெவேகம பிரதேசத்தில் பொலிஸாருக்கும் குழுவொன்றுக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பகல் நடந்த இச் சம்பவத்தில் பொலிஸாரின் ஜீப் வண்டி விபத்தில் சிக்கியதுடன் அதில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments