ராஜகிரிய மஹா வீர பத்திரகாளி அம்மன் ஆலய பூசகர் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
ராஜகிரிய மஹா வீர பத்திரகாளி அம்மன் ஆலய பூசகரும் பிரதம குரு வாஸ்து சித்தர் ஸ்ரீ வித்யா உபாசகர் சுவாமி காளி கனகரத்தினம் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் நேற்று அவர் காலமானதாக ஆலய நிர்வாக சபை தெரிவித்துள்ளது.
மேலும் சுவாமிகள், கொழும்பு-ராஜகிரிய பகுதியில் வசித்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment