நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள்.
உள்நாட்டு சந்தையில் தற்போது எழுந்துள்ள பால்மா பற்றாக்குறையை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு அமைச்சரவை விசேட அதிகாரங்கள் வழங்ப்பட்டுள்ளன.
அதன்படி, தற்போதைய இறக்குமதி வரி அல்லது பொதுமக்களுக்கு சுமையாக இல்லாத பிற நடவடிக்கைகளை திருத்துவதன் மூலம் உள்நாட்டு சந்தையில் விலையை அதிகரிக்காமல் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சரான பஷில் ராஜபக்ஷவுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Post a Comment