7 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர் கைது.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களுடன் நபர் ஒருவர் காவல்துறை விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திவுலப்பிட்டி - துன்கஹா பிரதேசத்தை சேர்ந்த 54 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment