5 விநாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கொவிட் தொற்று உறுதி -பேராசிரியர் சந்திம ஜீவந்தர.
5 விநாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து இருப்பதாக வைத்தியர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
டெல்டா கொரோனா தொற்று தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் தீவிரமடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா? என்பது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும். குறிப்பாக அடுத்த இரண்டு மூன்று வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கவை.
5 விநாடிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கடுமையான நட வடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment