Header Ads

test

மிக விரைவில் தினசரி மரணங்கள் 100 என்ற எண்ணிக்கை கடக்கும் என எதிர் பார்ப்பு.

இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5 மில்லியன் பேர் உள்ளனர் என சுகாதார முகாமைத்துவ ஆலோசகர் பேராசிரியர் சஞ்சைய பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கை மிகவும் அவதானமிக்க நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதுடன்  மக்கள் தொகையுடன் ஒப்பிட்டு, மரண எண்ணிக்கையின் சதவீதத்தை பார்க்கும் போது இலங்கை இந்தியாவிற்கு சமமான நிலைமையை எட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மிக விரைவில் தினசரி மரணங்கள் 100 என்ற எண்ணிக்கை கடக்கும் எனவும்

இந்த நிலைமையின்  5 வருடங்களுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


No comments