Header Ads

test

க.பொ.த சாதாரண தரப்பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு.

 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சைகள் இடம்பெறவுள்ள திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, 2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் அடுத்த வருடம் (2022) பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

No comments