பொலிஸ் ஊடகப் பேச்சாளார் அஜித் ரோஹணவிற்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவிற்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர்கள் சபை உறுப்பினராக, அஜித் ரோஹண நியமிக்கப்பட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பதவி ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பதவி எதிர்வரும் 3 வருடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
Post a Comment