Header Ads

test

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்தால் அதிகளவான கடல் உயிரினங்கள் உயிரிழப்பு.

 கொழும்பு துறைமுகத்தை அண்டிய கடற்பரப்பில் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்குள்ளானதால் ஏற்பட்ட பாதிப்புகளால் 473 கடல் உயிரினங்கள் மரணித்துள்ளதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த பாதிப்புகளால் இதுவரையில் 417 ஆமைகளும், 48 டொல்பின்களும், 8 திமிங்கிலங்களும் உயிரிழந்துள்ளதாக இதன்போது சட்டமா அதிபர் தெரிவித்தார்.

No comments