Header Ads

test

வேலணை சாட்டிக் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் பன்றி.

 வேலணை, சாட்டிக் கடற்கரைப் பகுதியில் மிகவும் அரிதான கடல் பன்றி உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது நேற்று மாலை கரையொதுங்கிய குறித்த கடல் பன்றியை பல மக்கள் சென்று பார்வையிட்டு வந்துள்ளனர்.

இந் நிலையில் அவ்விடத்திலிருந்து கடல் பன்றியை அகற்ற உரிய தரப்பினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


No comments