இரணைப்பாலை சந்தியில் இளைஞன் மீது தாக்குதல்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட இரணைப்பாலை சந்திப்பகுதியில் இன்று காலை தாக்குதலுக்குளளான இளைஞன் ஒருவன் முகத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் ஆனந்தபுரம் கிராமத்தில் வசிக்கும் 28 அகவையுடைய இளைஞன் மருத்துவமனை செல்லும் வழியில் முகக் கவசம் வாங்குவதற்காக கடைக்குச் சென்றபோது பாதுகாப்பு தரப்பினரால் தாக்கப்பட்டதாக பிரதேச இளைஞர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Post a Comment