Header Ads

test

ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் நினைத்தபடி திருமணம் நடக்கப்போகும் ஆகஸ்ட் மாதம்.

 ரிஷப ராசி அன்பர்களே..! இந்த மாதம் உங்களுக்கு வருமானம் அதிகரித்து காணப்படும். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் கண்டிப்பாக திருமணம் நிச்சயம் ஆகும்.

 உடல் ஆரோக்கியமானது சீராக இருந்தாலும் சிறு சிறு உடல் சார்ந்த பிரச்சனைகளை அவ்வப்போது சந்திப்பீர்கள். திருமணமான தம்பதியருக்கு இடையே வாழ்க்கை உறவானது சுமுகமாக இருக்கும். 

இந்த மாதம் உங்கள் தாய், தந்தையரின் உடல் நலனில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் ஆன்மிகம் மற்றும் தரும காரியங்களுக்கு அதிகமாக பணம் செலவு செய்வீர்கள். இதனால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பெருமை அளிக்கும்.

 இந்த மாதம் புதிய புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வந்தடையும். உங்களுடைய பணிகளை விரைவாக முடிப்பதற்கு சில உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். 


No comments