வெளிநாடு செல்வோருக்கு இராணுவ தளபதியின் அறிவித்தல்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோருக்கு முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதனபடி குறித்த நபர்களுக்கு இன்று முதல் நாரஹேன்பிட்டி இராணுவ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த தகவலை கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
Post a Comment