இலங்கையின் பிரபல நடிகர் ஒருவர் கைது.
இலங்கையின் பிரபல நடிகை ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று இரவு கண்டி பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் அவர் தொடர்பான தகவல்களையும் விபத்து தொடர்பான தகவல்களையும் பொலிஸார் வெளியிடவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.
இன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment