தனிமைப்படுத்தல் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.
இன்று காலை 6 மணிமுதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, களுத்துறை மாவட்டம் களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா வஸ்கடுவ மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதேவேளை மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment