Header Ads

test

நேற்றைய நாள் மாத்திரம் வீதி விபத்தில் 07 பேர் மரணம்.

 நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன், நேற்றைய நாளில் வாகன விபத்துக்களினால் 7 பேர் மரணித்துள்ளதுடன்
உந்துருளிகளில் பயணித்த 3 பேரும் இதில் உள்ளடங்குவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.



No comments