Header Ads

test

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் இன்று இரவு கைது.

நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று இரவு 8.30 மணியளவில் வாகனமொன்றில் சி.ஐ.டி யைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி சுமார் 20 அடையாளம் தெரியாத நபர்களால் அவர் அழைத்துச் செல்லப்பட்டதாக அசேல சம்பத்தின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

வீட்டிற்கு வந்த குழுவினரால் அசேல சம்பத் தாக்கப்பட்டு அழைத்துச் சென்றதாக அவரது மகள் தெரிவித்துள்ளார்.



No comments