Header Ads

test

கொவிட் தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் மரணம் - திருகோணமலையில் சம்பவம்.

 திருகோணமலை கிண்ணியா வெல்வெலியை சேர்ந்த மசாகீர்(37வயது) என்ற இளம் குடும்பஸ்தர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

உயிரிழந்தவர்  மேசன் தொழிலுக்காக வெளி மாவட்டம் சென்று திரும்பிய நிலையில் காய்ச்சல் தொண்டை வலியினால் அவதிப்பட்டு கிண்ணியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் பலியாகியுள்ளார்.

இதேவேளை இன்றைய தினம் திருகோணமலையின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் இம்மரணம் நிகழ்ந்தமை பிரதேச மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


No comments