Header Ads

test

தன் எதிர்காலத்தை நோக்கி செல்லும் ஒரு மாணவியின் நெஞ்சை உலுக்கும் சம்பவம்.

தன் எதிர்காலத்தை நோக்கி செல்லும் ஒரு மாணவியின் நெஞ்சை உலுக்கும் சம்பவம்.

கொழும்பு மாவட்டத்தின் எல்லையில் இம் முறை க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவி ஒருவர் இணையவழி  கற்றலை மேற்கொள்ளும் முறை அனைவர் மனதையும் உலுக்கியுள்ளது.

குறித்த மாணவி பாதுக்க பகுதியில் உள்ள உதகம பிரதேசத்தில் வசித்து வரும் நிலையில் இரத்னபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இம்  மாணவி . இலங்கையின் தலைநகரிலிருந்து சுமார் 50 கி.மீ.தூரத்தில் வசித்து வருகின்றார்.

கொரோனா தொற்றை அடுத்து, பாடசாலை கற்றல் செயற்பாடுகள் யாவும்  தற்போது இணைய வழி  மூலம் நடாத்தப்படுகின்றது,

குறித்த மாணவி வசித்து வரும் பகுதியில் தொலைத்தொடர்பு இணைய வசதி சீரற்று காணப்படுவதன் காரணத்தினாலேயே இவ்வாறான இணையவழி கற்கையை பெருத்த சிரமத்தின் மத்தியில் தொடர்ந்து வருகின்றார்.





No comments