தனியார் வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது துப்பாக்கிச் சூடு.
அனுராதபுரத்தில் தனியார் வங்கியொன்றில் இன்று (06) காலை இனம்தெரியாத நபர்களால் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அதன் பாதுகாப்பு உத்தியோகத்தர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு இடம் பெற்றமைக்கான காரணம் தெரியவராத நிலையில் இது தொடர்பில் மேலதிக விராசரணைகளை பொலிஸார் மேற்க்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment