மாவட்ட ரீதியில் வர்த்தக பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவி.
இன்று வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளில், கிளிநொச்சி மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் மகேந்திரன் டர்சிகா முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவி கிளிநொச்சி சென்.திரேசா கல்லூரியில் உயர்தரத்தினை கற்றவராவார், கோரக்கன்கட்டு YMCA எனும் கிராமத்தை சேர்ந்த டர்சிகாவின் சாதனையை பலுரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment