கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் ராகம பகுதியை சேர்ந்த 43 வயாதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பெண் கொழும்பு வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment