Header Ads

test

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தெமட்டகொடை பகுதியில் 3 பேர் கைது.

 ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் தெமட்டகொடை பகுதியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 212,000 வெளிநாட்டு சிகரெட்டுக்கள் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments