நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்- 19 மூன்றாம் அலையில் திருகோணமலை மாவட்டத்தில் 6 பேர் கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பிரேமானந்த் தெரிவித்தார்.
கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 6 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
Post a Comment