நாட்டில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் நாடு முழுவதும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நாட்டில் மேலும் 1,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அடுத்து நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 144,325 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,307 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 119,629 ஆக உயர்ந்துள்ளது.
Post a Comment