Header Ads

test

சிறு குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் .

 சிறு குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கிறது.

இதேவேளை கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் வைரஸ் தொற்றும் ஆபத்து உள்ளதாகவும், அவ்வாறு வைரஸால் பாதிக்கப்பட்டால் சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் தலைமை நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

இதேவேளை, தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்தும், அறிகுறிகளுடன் மருத்துவமனைகளுக்கு வருபவர்களிடமிருந்தும் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்படுகின்றது.

இதேவேளை, பொதுமக்கள் சுகாதாரமான முறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்தார்.


No comments