Header Ads

test

மூன்று மாவட்டங்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு.

 மூன்று மாவட்டங்களில் சில பகுதிகளில் உடன் அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு!

மூன்று மாவட்டங்களில் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மாத்தளை, குருணாகல் , மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இவ்வாறு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை - தம்புள்ளை, கலெவேல, மாத்தளை, நாவுல காவல்துறை அதிகார பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

குருணாகல் - பன்னல காவல்துறை அதிகார பிரதேசம் மற்றும் உடுபத்தாவ, கல்லமுன ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்

மொனராகலை - சியம்பலாண்டுவ காவல்துறை அதிகார பிரிவின் எலமுல்ல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.


No comments