Header Ads

test

யானை தாக்கி வயோதிபர் ஒருவர் மரணம் - திருகோணமலையில் சம்பவம்.

 திருகோணமலை - சேருநுவரவில் யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் சேருநுவர - ஆர்.பீ.04 பகுதியைச் சேர்ந்த பி.எச்.டி.சுவேற்றி சவரிமுத்து (67 வயது) என்பரே உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments