கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பு முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.
கந்தளாய் பகுதியை சேர்ந்த இவர் நேற்று இரவு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment