Header Ads

test

கிளிநொச்சி அம்பாள்குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கர்ப்பமாக உள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 கிளிநொச்சி  அம்பாள்குளத்தில் 9ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் பிரேதபரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.

அதில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகி உள்ளது.

அத்துடன் குறித்த பெண் கர்ப்பமாக உள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து கொலை செய்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

கிளிநொச்சி - அம்பாள் குளத்தில் 9ஆம் திகதி ஆறுமுகம் திலகேஸ்வரி என்ற 1984இல் பிறந்த பெண் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.



No comments