மரமேறி வரும் உழைப்பினால் தன் குழந்தைகளுக்கு வாழ்வளிக்கும் சிங்கள தாய்.
மனவுளைச்சலினால் குழந்தையை அ டி க் கு ம் தாய், கணவனின் கு டி வெ றி க் கூ த் தி னா ல் குழந்தை களைக் கொ ன் று த ற் கொ லை க் கு முயன்ற தாய், வறுமை யினால் குழந்தைகளை அநாதரவாக விடும் பெற்றோர், மகனை அ டி த் தே கொ லை செ ய் த தந்தை, தந்தையை போ ட் டு த் த ள் ளி ய மகன்
இப்படி கொ டூ ர ங் க ளை யே தினம் தினம் கேள்விப்படும் எங்கள் நாட்களில், இப்படியான தாய், தந்தையரை அறிந்து கொள்வதுவும், வாழ்த்துவதும் எங்களுக்கான நாளாந்த உற்சாகம் இல்லையா? இப்படி த வ றா ன முடிவினை எடுப்பவர்களிற்கு இது ஒரு படிப்பினையாக அமையுமா இல்லையா!?
சிங்கள பிரதேசத்தில் மரமேறி வரும் உழைப்பில் தன் குழந்தைகளுக்கு வாழ்வளிக்கும் தாய் ஒருவர்.
இப்படிப்பட்டோரை அறிந்தால் எங்களால் முடிந்த சிறு உதவிகளையாவது வழங்கி ஊக்கப்படுத்துவோம்.
பிற்குறிப்பு;- குறித்த சம்பவங்கள் முகநூலில் வெளியானதை தொடர்ந்து பல்வேறு வழிகளில் இவர்களிற்கு உதவிகள் கிடைக்கப்பெற்று, இன்று ஓரளவு நல்ல நிலையில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment